காயல்காரன் பக்கத்தின் புதிய முயல்வு - மின்னூலாக்கம்

காயல்காரன் பக்கத்தின் புதிய முயல்வு “ *மின்னூலாக்கம்* ”

காகித அச்சில் வெளிவந்த புத்தகங்களை e-book ஆக டிஜிட்டல் முறையில் மாற்றுவது

 *காயல்பட்டினம் பற்றி வெளிவந்த* வரலாற்று நூல்களை *நவீன முறையில் ஆவணப்படுத்தும் ஓர் முயல்வு* , இது நமது ஊரின் வரலாற்றை *அறியவும் மேற்கொண்டு ஆய்வு செய்யவும்* உதவிகரமாக இருக்கும் இன் ஷா அல்லாஹ்

நமது ஊர் பற்றி வெளிவந்த *வரலாற்று நூல்கள் சிறப்பு மலர்கள்* போன்றவை உங்களிடம் இருப்பின் அதனை எங்களிடம் அளிக்கவும் அதனை மென் பிரதியாக மாற்றிய பின் அவை *உரியவரிடமே திருப்பி அளிக்கப்படும்.* 

காயல்காரன்

பகிரி (Whatsapp) :
https://bit.ly/2RbQuek

முகநூல் :
https://facebook.com/kayalkaaran

படவரி :
https://instagram.com/kayalkaaran

கீச்சகம் :
https://twitter.com/kayalkaaran

வலைப்பூ :
https://kayalkaaran.blogspot.com/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்துகள் அழியாது, அழியவிடவும் கூடாது!

Kayal Heritage Walk Dec - 2020

காயல்பட்டின உறவுமுறை சொற்கள்